ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை.. தாயையும் சேயையும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் Jul 13, 2024 405 பெங்களூரில் இருந்து பாட்னா சென்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 9 மாத கர்ப்பிணிக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்தது. பெங்களூருவில் கட்டிட வேலை செய்து வந்த பீகாரை சேர்ந்த மேத்தா காத்துன்...